Sunday, October 10, 2010

சண்டே சண்டே தான் !!!

விடிய காலை 10:00 மணிக்கு விழிப்பு
கொஞ்ச நேரம் நாளைய இயக்குனர்கள்
11:30 மணிக்கு 4 அட தோசை
கொஞ்ச நேரம் ராகுல்ஜின் "பொதுவுடைமை தான் என்ன?"
மதியம் தூக்கம்
மாலை 6:00 மணிக்கு அம்மா கையால ஒரு டம்ளர் காபி
7:30 மணிக்கு மின்சார ரயில் பயணம்
8:30 மணிக்கு அஞ்சப்பரில் அப்பா, அம்மா, தங்கையுடன் மீன் குழம்பும் கல் தோசையும்
10:30 மணிக்கு பஸ் பயணம்.
சண்டே சண்டே தான் !!!

No comments: